புதன், 7 செப்டம்பர், 2016

இரங்கல் செய்தி

தோழர்களே,

        திண்டிவனம் பகுதியில் K.G.போஸ் அணியின் வளர்ச்சிக்காக ஆதிநாட்களில், நமது பொது செயலரோடு தோளோடு தோள் நின்று பணியாற்றிய
            ''தோழர். K.நாராயணன் STS(Retd)'' 
           அவர்கள் இன்று (07.09.2016) அதிகாலை இயற்க்கை எய்தினார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் நமது ஆழ்ந்த இறங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

                  இறுதி ஊர்வலம் இன்று மாலை சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திலிருந்து நடைபெறும்.

கருத்துகள் இல்லை: